
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவதினம் குறித்த குடும்பத்தர் எரிபொருள் நிலையத்துக்கு சென்றுள்ளநிலையில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் மரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ராஜகோபால் ரகு (33) என்ற குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.


