
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கட்சியின் செயலாளரிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவித்தல் மின்னஞ்சல் வழியாக மணிவண்ணனிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான கடிதம் தற்போது எமக்கு கிடைத்துள்ளது.
இதே வேளை இன்று இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணனுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தனது கையொப்பம் இடப்படாமல் அனுப்பப்பட்டதாகவும்,பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இடப்பட்டதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
