பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை! மக்களுக்கு அவசர எச்சரிக்கை!! (வீடியோ)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரித்தானியாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை முன்னெடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பமம் முதல் உலக நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், பிரித்தானியாவிலும், கடந்த மார்ச் மாதம் முதல் அங்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
Previous Post Next Post