கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அதிவேக ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!(படங்கள்)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் (29.09.2020) இன்று மாலை 3.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
Previous Post Next Post