யாழில் 213 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 213 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி சற்று முன்னதாக வெளியிட்டுள்ளார். 

அந்தவகையில், இன்று 213 பேருக்கான கொவிட்-19 தொற்றிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post