எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 23 , 2020 வெள்ளிக்கிழமை
- 298 பேர் மரணம்
- 42,032 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 34,508
மொத்த தொற்றுக்கள் 1,041,075
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,126 (24 மணி நேரத்தில் +114)
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 23,382 (24 மணி நேரத்தில் + 184) ஆகும்.
பிரான்சில் கடந்த 7 நாட்களில் 11,032 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில்1,714 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 15.1% ஆக உயர்கிறது.
பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 91 மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன:
தீவிர சிகிச்சையில் நோயாளிகள் 70% Île-de-France, l’Auvergne-Rhône-Alpes, les Hauts-de-France மற்றும் le Grand Est ஆகியவற்றில் உள்ளனர்