பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(19.11.2020)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 19 , 2020 வியாழக்கிழமை.
  • 429 பேர் மரணம்
  • 21,150 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 47,127

மொத்த தொற்றுக்கள் 2,086,288

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,521.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 32,597 (கடந்த 24 மணி நேரத்தில் +429) ஆகும்.
Previous Post Next Post