தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பேறுபேறு! 13 வருடங்களின் பின் நிகழ்ந்த சாதனை!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஒக்டோபரில் நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிலர் 200 புள்ளிகளைப்பெற்றுள்ளனர்.

காலி சங்கமித்தை கல்லூரி மாணவி சியாதி சண்துண்தி கருணாதிலகா மற்றும் மொகமெட் பர்சான், மொகமெட் அம்ர் சிகத் சந்துனு ஆகிய மூவரின் பெயர்கள் நள்ளிரவில் கிடைத்துள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய சாதனையை அந்த மாணவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு இணையத்தில் வெளியிடப்பட்டது.

எனினும் இம்முறை பரீட்சைத் திணைக்களத்தால் தேசிய மற்றும் மாவட்டத் தரவரிசையை வெளியிடப்படவில்லை.

2007ஆம் ஆண்டு தக்ஷிலா கல்லூரியின் மாணவர் ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post