யாழில் மழை வெள்ளத்திற்குள் இருந்து தேநீர் அருந்தும் இளைஞர்கள்! (வீடியோ)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கன மழையையடுத்து பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மக்களின் குடியிருப்புகளுக்கும் வெள்ளம் புகுந்து கொண்டதால் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் நல்லூர்ப் பகுதியில் வெள்ள நீருக்குள் இருந்து தேநீர் அருந்தியவாறு இரு இளைஞர்கள் உரையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த வீடியோவைக் கீழே காணலாம்.
Previous Post Next Post