பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(15.04.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 15, 2021 வியாழக்கிழமை.
  • 296 பேர் மரணம்
  • 38,045 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 5,924 (+22) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் 
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்   100,073 
(பிரான்ஸில் ஒரு இலட்சம் உயிர்களைப் பலியெடுத்தது கொரோனா! -முழுமையான தரவுகள் இணைப்பு)
  • மொத்த தொற்றுக்கள் 5,187,879
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,145 (+21) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 73,928 (24 மணி நேரத்தில் +296) ஆகும்.
Previous Post Next Post