பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 18, 2021 செவ்வாய்க்கிழமை.
- 228 பேர் மரணம்
- 17,210 புதிய தொற்றுக்கள் உறுதி
- 4,015 (-171) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 228 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்த இறப்புக்கள் 108,040
- மொத்த தொற்றுக்கள் 5,898,347
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 81,692 (24 மணி நேரத்தில் +187) ஆகும்.