பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 02, 2021 புதன்கிழமை.
- 96 பேர் மரணம்
- 8,743 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,754 (-71) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 109,758
- மொத்த தொற்றுக்கள் 5,685,915
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,339 (24 மணி நேரத்தில் +96) ஆகும்.