பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (05.06.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 05s, 2021 சனிக்கிழமை.
  • 57 பேர் மரணம்
  • 6,654 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 2,525 (-46) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்  109,973
  • மொத்த தொற்றுக்கள்  5,707,683
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,426 (0) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,547 (24 மணி நேரத்தில் +57) ஆகும்.
Previous Post Next Post