![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicNn7T6yOk2Q2YPbOrsSRxHmGLKG0uKDF_eQNAGvt9Ql2EViVxrjQx1MJ1kk3ZjVGbNP83jkh-KtzbVgubD6g1TjIEfkfL-fy3kzIJJRz8qJEmylITPlqUWAzlrI_OycH-B-DtSPmO2a0/s16000/11.06.2021.jpg)
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 11, 2021 வெள்ளிக்கிழமை.
- 74 பேர் மரணம்
- 3,871 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,163 (-82) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 110,344
- மொத்த தொற்றுக்கள் 5,733,838
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,910 (24 மணி நேரத்தில் +69) ஆகும்.