
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 16, 2021 புதன்கிழமை..
- 44 பேர் மரணம்
- 3,058 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,952 (-116) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 110,578
- மொத்த தொற்றுக்கள் 5,747,647
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,140 (24 மணி நேரத்தில் +44) ஆகும்.