யாழில் கொரோனாத் தொற்று! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!


பருத்தித்துறையைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post