![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5ClIp4wgWWqH0J6P1w4kTZMl-pzKGDQGmDo-Kd0SaP-tbvk_O0zK9RG712tezXvkEtLkKlpIyTGVtSpSobdLPe5mr-NVk4y54SXstQnU_ABpNHvmcD5CEGodjZynXo7YGQ_zYg3Tmx4E/s16000/25092021.jpg)
பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்ரெம்பர் 25, 2021 சனிக்கிழமை.
- 29 பேர் மரணம்
- 6,012 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,571 (- 15) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 116,430
- மொத்த தொற்றுக்கள் 6,989,613
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 89,605 (24 மணி நேரத்தில் + 29) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,825 (+0) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,825 (+0) ஆகும்.