சுவிஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்து சுக் பிரேதேசத்தில் வசித்து வந்த இளம் தாய் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குயிந்தன் ரிஷா (வயது-35) என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post