பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 29, 2021 புதன்கிழமை.
- 184 பேர் மரணம்
- 208,099 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,469 (+53) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 123,372
- மொத்த தொற்றுக்கள் 9,534,357
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 96,291 (24 மணி நேரத்தில் + 184) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,081 (+0) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,081 (+0) ஆகும்.