மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் அறிவிப்பு!


இன்று முதல் எதிர்வரும் 4 நாள்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலத்திற்கு நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது முழுமையாக இயங்காதமையே இதற்குக் காரணம் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Previous Post Next Post