பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்கு கட்டுப்பாட்டு விலை நீக்கம்!


பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருள்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் இன்று நள்ளிரவு முதல் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் 450 கிராம் எடையுள்ள பாண் மற்றும் வெதுப்பக உற்பத்திகளுக்கு உற்பத்தியாளரான வெதுப்பகமே நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post