கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (28-02-2022) மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த வீதியின் அருகில் உள்ள கால்வாயில் ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post