இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது பால் மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (மார்ச் 19) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாயாக நிர்ணயிக்கப்படவுள்ளது.