நல்லூர் பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் வீரபத்திரர் வீதி உப ஒழுங்கை புனரமைப்பு! (படங்கள்)

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தின் மூலம் J/113 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள வீரபத்திரர் வீதி உப ஒழுங்கை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஒழுங்ககை புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெ.கிரிதரனிடம் மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த வீதி தார் வீதியாக முன்னிலைப்படுத்தி புனரமைக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த வீதி மக்களின் நாளாந்த பாவனைக்கு உகந்த வகையில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post