![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUwD3vjZqQLf9yoavoJzKM_Rj8B90VGNr9gthhbBqgZy9O3hmXhpI14zSYLE4Y9EmXV7nkZbue65DmLYLuTQUjEZW_kqQFAkQP5K3gavBJ2E9ZEbKGMoCx1Dl8oDjTd72Y0eEep9IriKyPupF-nqosUrfBIT3ElU3x7XxqY8_uY66DSd8gQ4VfGaWD/s16000/238946448_2945791592353176_4023296570036313033_n.jpg)
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமல் ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியிலேயே, நாமல் ராஜபக்ச இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.