HomeVideos ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சி! வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு!! (வீடியோ) byYarloli July 09, 2022 பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வானை நோக்கி அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகளை அகற்றும் முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. Tags Videos பிரதான செய்திகள்