வவுனியாவில் 21 வயது யுவதி சுட்டுக்கொலை! (படங்கள்)

வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். 

சிவா நகர் பகுதியில வசிக்கும துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீதே இத்துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post