பிரான்ஸில் போராட்டம்! பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸார்!! மக்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்!!! (வீடியோ)

பிரான்ஸ் தலைநகர் பரிசில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதை கண்டித்து, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை போராட்டத்தை கலைக்க பொலிஸார் மிளகாய் தூள் கரைசல் spray மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
Previous Post Next Post