பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு! (வீடியோ)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு படுகொலை முயற்சி என்றும், இம்ரானின் ஆரதவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post