யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த 14 வயதுச் சிறுமி! 73 வயது முதியவர் கைது!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
/>இருந்தும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு முகவர்களினால் ஏமாற்றப்பட்டு இருந்த பணத்தையும் இழந்து நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
Previous Post Next Post