பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (12.12.2022)

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 12, 2022 திங்கட்கிழமை.
  • 167 பேர் மரணம்
  • 10,878 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 22,703 (+570) மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் 
  • 1,235 (+44) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
Previous Post Next Post