யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார். இச் சம்பவம் நேற்று (18) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் இராஜகிராமம்இ கரவெட்டி மேற்கைச் சேர்ந்த 6 வயதுடைய பெண் குழந்தையின் தந்தையான செல்வராசா விஜயகுமார் (வயது-31) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
Previous Post Next Post