யாழில் 15 வயதுச் சிறுவனைக் காணவில்லை!

யாழில் சிறுவன் ஒருவனைப் 10 நாட்களாகக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் டிசாந் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு காணாமால் போயுள்ளார்.

எனவே குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0762591578,  0741375647 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு கோட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post