புகையிரத கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை! (படங்கள்)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று (10-03-2023) இரவு பயணித்த புகையிரத கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தை அநாதரவான நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை யார் அங்கு கைவிட்டுச் சென்றது தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post