பளையில் மின் கம்பத்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து! (படங்கள்)

கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் A-9 வீதியில் பளை - முல்லையடி பகுதியில் மின்சார கம்பத்துடன் மோதி

அருகில் இருந்த வீட்டு மதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Previous Post Next Post