![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh10h1RtlsdZOYYrTGICf-QwZvEMEV7Il3ERehWmbYGfkI0zqBTvAlzltjZiYwjTw2-WZV5hi3sr3QwoDPnxp1D_ErpuJmKLUugSdJX7jYf3Y6DMJIdjeN0zcKkaMc6DjpNw0LUxv6pXNlQqFDNwCK6Xv2TKyQ0oDxEkOSQXgRSF7oUET93Kdd2j69oZvc/s16000/0.jpg)
யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh10h1RtlsdZOYYrTGICf-QwZvEMEV7Il3ERehWmbYGfkI0zqBTvAlzltjZiYwjTw2-WZV5hi3sr3QwoDPnxp1D_ErpuJmKLUugSdJX7jYf3Y6DMJIdjeN0zcKkaMc6DjpNw0LUxv6pXNlQqFDNwCK6Xv2TKyQ0oDxEkOSQXgRSF7oUET93Kdd2j69oZvc/s16000/0.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1iXSZw5Qp6UlU-hz8rPql-kbXkFB4CLjBhNvVEn36XL-bVENOjMgmy-jB30Gsupe5lIb1Ozx_7yqQnLIndVcrwW2ANdj7y3koFVvc4cBN9TSr4LFMpl7VQ07-XR2Oi5NdzP1sMzxbwt_H-_XLOtMFgAMY7vyn45oNfdtYaSHVREjpZUryaN6BO9J6Ksc/s16000/356922479_2146914672180415_5839061848628064288_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXoFNtBa-_X3isznOkPZt-Z1yQCq90wsXpIg2ePpYw0AVCUl1YrAP_fqeb5aN7An12SaCYG-6ZfFn3Cl3GzbDNe5jtr1Z05mDpOo4IxuqUPXPuVUO0uxwWa9zClJz87kbzPTRqpYLld8oro18TUf6li2KAVwMBA4VhjwAgaO9vprSZ0yxzHr4hmyzq-oo/s16000/16880370470.jpg)