மேலாடையின்றி புகைப்படம்! விளக்கம் கொடுக்கும் நடிகை ரம்யா!! (படங்கள்)

தமிழ்ச் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு படத்தில் நடிக்கும் வாய்ப்புக்களைத் தேடிக் கொள்கின்றனர்.

சிலவேளைகளில் அது அவர்களுக்கு ஆபத்தானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அவர்களின் பெயர்களில் பொய்யான கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு படுகவர்ச்சியான புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றது.

இந் நிலையில் பார்ப்பவர்கள் அப் புகைப்படம் அந்த நடிகையின் படம் தான் என தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.

இந் நிலைதான் நடிகை ரம்யா பாண்டியனுக்கும் நடந்துள்ளது. அவரது பெயரில் பொய்யான கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அரைகுறை படம் பதிவேற்றப்பட்டுள்ளது.

அதற்கு நடிகை ரம்யா பாண்டியன் கொடுக்கும் விளக்கம் இதோ…
Previous Post Next Post