உச்சக்கட்டப் போதைப் பழக்கத்தால் உடல்நிலை மோசமாகிய நடிகை! (படங்கள்)

தான் போதைக்கு அடிமையாகி மிகவும் கஷ்டப்பட்டதாகவும் இதனால் தனது உடல்நிலை மோசமாகி வந்ததாகவும் பேட்டி அளித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தற்போது தெலுங்கு பட உலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார். இவருக்கு நிறைய தெலுங்குப் பட வாய்ப்புக்கள் வந்துள்ளன.  இருந்தும் தமிழில் இவருக்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.

அத்துடன் தனக்கு காதல் முறிவு ஏற்பட்டதாகவும், அதில் என்னை சிலர் ஏமாற்றி விட்டனர் எனவும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் தற்போது தன்னுடைய போதைப் பழக்கம் குறித்துத் தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு கட்டத்தில் நான் அதிகமாக விஸ்கி குடிப்போன். இதனால் எனது உடல்நிலை மிகவும் மோசமாகிச் சென்றது.

இப்போது அப்படியில்லை. இது யாருக்கும் தெரியாது. இதற்காகச் சிகிச்சை பெற்று இப்போது நான் மொத்தமாக நிறுத்தி விட்டேன் என்றார்.


Previous Post Next Post