பிகில் தீபாவளிக்கு வருமா? வராதா? நடிகர் விஜய்க்கு விழுந்த பெரும் இடி!!

நடிகர் விஜய் நடிப்பில் எதிர்வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ள பிகில் திரைப்படத்தில் ட்ரைலர் வெளிவந்து சக்கபோடு போட்டு வருகின்றது.

ஆனால் விஜய் இப் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை தாக்கிப் பேசியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக தீபாவளிக்கு பிகில் படத்தை வெளியிடக் கூடாது என்பதில் பலரும் வேலை பார்த்து வருவதாகத் தெரிய வருகின்றது.

இதனால் விஜய் மட்டுமன்றி மொத்தப் படக் குழுவும் அச்சத்தில் உள்ளதாம்.

Previous Post Next Post