பிரபல பாடசாலைகளின் தரம் 6 க்கான அனுமதி வெட்டுப்புள்ளி வெளியீடு!

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் பிரபல பாடசாலைகளில் தரம் 6 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மூல ஆண்கள் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள்

 1. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி – 169
 2. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – 156
 3. மட்டக்களப்பு சென.மைக்கல் கல்லூரி – 167
 4. மன்னார் சென்.சேவியர் ஆ.ம.ம.வி. – 154
 5. திருகோணமலை சிறிகோணகேஸ்வரா இந்துக் கல்லூரி -154
 6. கொழும்பு இந்துக் கல்லூரி – 154
 7. மட்டக்களப்பு சிவானந்தா வித்தி – 153
 8. மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி -153

தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள்

 1. பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை -167
 2. மட்டக்களப்பு மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை – 167
 3. மட்டக்களப்பு வின்ஸ்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை – 165
 4. திருகோணமலை சிறிசண்முகா இந்து மகளிர் கல்லூரி – 165
 5. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை – 162
 6. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – 158
 7. மட்டக்களப்பு சென்.சேசலியா மகளிர் கல்லூரி -155
 8. வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி -153
 9. மன்னார் சென்.சேவியர் மகளிர் கல்லூரி -152
 10. வவுனியா சிவப்பிரகாசம் மகளிர் கல்லூரி – 152

தமிழ் மொழி மூல கலவன் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் 

 1. நெல்லியடி மத்திய கல்லூரி – 158
 2. கொக்குவில் இந்துக் கல்லூரி -156
 3. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி -155
 4. சாவகச்சேரி இந்துக் கல்லூரி – 153
 5. வவுனியா தமிழ் மகா வித்தி. - 152


Previous Post Next Post