அநியாயமாக ஒரு உயிரைப் பறித்தது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை! (விபரம் இணைப்பு)

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு உயிர் இவ்வாறு அநியாயமாக சென்று விடக் கூடாது. எமக்கும் நாளை என்பது ஒன்று உண்டு.

ஆகவே இதனை பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
Previous Post Next Post