சன் ரிவிக்கு துரோகம் செய்த தொகுப்பாளர்கள்! விஜய் ரிவிக்கு மாற்றம்!! (படங்கள்)

இந்தியாவில் நம்பர் 1 நிலையில் இருப்பது சன் ரிவிதான். இன்றுவரை சீரியல் மூலம் இந்த நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது சன் ரிவி.

இருந்தும் சன் ரிவியை பின்தொடர்ந்து வருகின்றது விஜய் ரிவி. அதைவிட ஜீ தமிழ், கலர்ஸ் என பல சனல்கள் வந்துள்ளன. ஆனாலும் சன் ரிவிதான் நம்பர் 01.

இந் நிலையில் சன் ரிவியிலிருந்து பிரபல தொகுப்பாளர்களான ஆதவன் மற்றும் மதுரை முத்து ஆகியோர் விஜய் ரிவிக்கு வந்து விட்டனர்.

மிக விரைவில் ஆதவன், மதுரை முத்து மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் இணைந்து கலக்கும் ஒரு காமெடி ஷோ வரவுள்ளதாம்.


Previous Post Next Post