கொரோனாவை கிண்டல் அடிக்கும் யாழ்.இளைஞர்கள்! காணொளியும் வெளியீடு!! (வீடியோ)

சீனாவை மட்டுமல்ல முழு உலகையும் ஆட்டிப்படைத்து வருகின்றது கொரோனா வைரஸ். இருந்தும் அது தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியாதுள்ளது.

இது தொடர்பான போலித் தகவல்கள் அதிகமாகப் பரவி வருகின்றது. எனவே இதனை மையமாகக் கொண்டு யாழ்ப்பாணத்து இளைஞர்களால் நகைச்சுவையான காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“கொரோனா பம்பல்கள்” என்ற தலைப்பில் வெளியாகிய குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

பூவன் மீடியா இந்த நகைச்சுவையைக் காணொளியாக்கி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post