கனடாவில் காணாமல் போன இளம் தமிழ்ப் பெண்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கனடாவில் தமிழ்ப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்றோப் பொலிஸார் அறிவித்துள்ளனர். ரொரன்றோப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ரொரன்றோ நகரில் வசிக்கும் ரோஜா சிறிதரன் (வயது-26) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாகவும், இவர் இறுதியாக October 8 (வியாழன்) Warden Ave and Eglinton Ave E பகுதியில் காணப்பட்டுள்ளார்.

எனவே குறித்த பெண் தொடர்பில் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தகவல் தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
Previous Post Next Post