பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(05.12.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 05 , 2020 சனிக்கிழமை.
  • 214 பேர் மரணம்
  • 12,221 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 54,981 
மொத்த தொற்றுக்கள் 2,268,552

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,812

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36,694 (கடந்த 24 மணி நேரத்தில் + 214) ஆகும்.
Previous Post Next Post