பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(28.12.2020)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 28, 2020 திங்கட்கிழமை.
  • 363 பேர் மரணம்
  • 2,960 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 63,109
மொத்த தொற்றுக்கள் 2,562,646

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,195

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை  43,914 (24 மணி நேரத்தில் +363) ஆகும்.

Previous Post Next Post