யாழ்.நல்லுார் கோவிலுக்கு முன்பாகவுள்ள கடையில் தீ விபத்து..! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலய முன்றலில் உள்ள ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கின்றது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக

உடனடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறுப்பிடத்தக்கது.Previous Post Next Post