தேசிய பாடசாலை அனுமதிக்கான தரம் 5 புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி வெளியீடு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் பிரபல பாடசாலைகளில் தரம் 6இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 

தமிழ்மொழி ஆண்கள் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி.
  • பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி – 178
  • யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி- 166
  • திருகோணமலை சிறிகோணேஸ்வரா இந்துக் கல்லூரி -159
  • மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி -160
தமிழ்மொழிமூல பெண்கள் பாடசாலைகள்
  • பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை – 174
  • மட்டக்களப்பு வின்ஸ்சன்ட் பெண் உயர்தரப் பாடசாலை – 169
  • திருகோணமலை சிறிசண்முகா இந்து மகளிர் கல்லூரி – 160
  • யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை – 173
  • யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி – 170
தமிழ்மொழிமூல கலவன் பாடசாலைகள்
  • நெல்லியடி மத்திய கல்லூரி – 163
  • கொக்குவில் இந்துக் கல்லூரி – 167
  • புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி -165


Previous Post Next Post