யாழில் கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்து!


யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி நெல்லியடியில் விபத்தக்குள்ளாகியுள்ளது.

நெல்லியடி நகரில் அம்புலன்ஸ் வண்டிக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று சடுதியாக திரும்பிய நிலையில் பின்னால் வந்த அம்புலன்ஸ், கார் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து அவ் வாகனமும் அம்புலன்ஸ் வண்டியும் நெல்லியடி பொலிசில் நிறுத்தப்பட்டுள்ளன.

நோயாளர் பிறிதொரு அம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டார்.
Previous Post Next Post