யாழில் ரயில் தண்டவாளத்திலிருந்து 300 ஆணிகளை கழற்றிய விசமிகள்! (படங்கள்)


யாழ்.மிருசுவில் பகுதியில் ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 300 ஆணிகள் திருடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

மிருசுவில் ஜே-300 கிராமசேவகர் பிரிவில் தண்டவாளங்களை சிலிப்பர் கட்டைகளுடன் பொருத்தி வைப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சுமார் 300 ஆணிகள்

கழற்றி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர்.


Previous Post Next Post